Sunday, April 29, 2012

காதலுடன் நகரும்கசந்து விடாமல்
காதலுடன்
மணவாழ்வு
ஒரு வருடத்தைக் கடக்கிறது. 

இப்போதுதான்
கரம் பற்றியது
போன்ற நினைவு
நிஜமான காதல்
இப்போது தான்
பிறக்கிறது

தடைகளுக்கு
பின்னாடிதான்
தனித்துவம் தலைதூக்குகிறது
ஒரு வருடம்
கற்றுத்தந்த பாடங்கள்
ஏராளம்

கணவன் என்ற
உறவுக்கு அர்த்தங்கள்
காலம் சொல்கிறது.


No comments:

Post a Comment